Ark nagamalai1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ark nagamalai1
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Nov-2018
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  1

என் படைப்புகள்
Ark nagamalai1 செய்திகள்
Ark nagamalai1 - எண்ணம் (public)
11-Feb-2020 9:02 pm

நில மகள் ஒருத்தி இருந்தாள்...மனதால் துரிகை அமைத்தாள் ...வந்ததோ பாரதி. வரைந்தவளோ மோகினி...            பாரதி கண்ணம்மா படித்தவருக்கு மோகினி பாரதி வித்தியாசமாக  கூட இருக்கலாம்.....            அழகின்.   வடிவானவள்..உள்ள தினையாள்...மென்மையின் தாய் அவள்....காதல் வசப்படும் கண்கள் உடையாள்.....அவள் தூரிகையிட்ட பாரதி உயிர்பித்து கூட வருவான் அவள் மடி சேர.....

மேலும்

Ark nagamalai1 - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2018 12:41 am

அவள் அழகை விட அழகு...... தமிழ் அவளை விட அழகு..... அழகான அவளை வருணிக்க... தித்திக்கும் தேன் தமிழால்..... வார்த்தை தேடும் விந்தை ...... சிந்தையேல்லாம் நிறைந்தவளை...கன்னிதமிழ் கொண்டு அழகாக்கும் மன சிற்பம் ....... அழகுக்கு மிஞ்சியவளை தேன் தமிழால் வர்ண தூரிகையிடும் நயமான ஓவியம்.......,.....
ஆம்..அவள் அழகை விட அழகு..... அவளை வார்க்கும் என் செந்தமிழ் அவளை விட அழகு...

மேலும்

Ark nagamalai1 - எண்ணம் (public)
16-Nov-2018 12:57 pm

மழை சாரல் ஊரெல்லாம் பன்னீர் தெளித்து கொண்டிருக்கிறது..... நேற்றைய பார்த்த அவளின் நியாபக அலைகள் ரீங்காரம் இடுகின்றன............                 நிகழ்பெறா ஒரு மழைக்காலத்தில் அவளுடன் பார்வை தேனீர் பருகிட ஆசை..

மேலும்

Ark nagamalai1 - எண்ணம் (public)
16-Nov-2018 12:52 pm

மழை சாரல் ஊரெல்லாம் பன்னீர் தெளித்து கொண்டிருக்கிறது..... நேற்றைய பார்த்த அவளின் நியாபக அலைகள் ரீங்காரம் இடுகின்றன............                 நிகழ்பெறா ஒரு மழைக்காலத்தில் அவளுடன் பார்வை தேனீர் பருகிட ஆசை..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே